செய்திகள் பிரதான செய்தி

கோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ!

நடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 16 தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றினார்.

விபரம் முழுமையாக,

கொழும்பு மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 727,713
 • சஜித் பிரேமதாச – 559,921

களுத்துறை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 482,920
 • சஜித் பிரேமதாச – 284,213

மாத்தளை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 187,821
 • சஜித் பிரேமதாச – 134,291

காலி மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 466,148
 • சஜித் பிரேமதாச – 217,401

அம்பாந்தோட்டை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 278,804
 • சஜித் பிரேமதாச – 108,906

குருநாகல் மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 652,278
 • சஜித் பிரேமதாச – 416,961

அநுராதபுரம் மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 342,223
 • சஜித் பிரேமதாச – 202,348

பதுளை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 276,211
 • சஜித் பிரேமதாச – 251,706

இரத்தினபுரி மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 448,044
 • சஜித் பிரேமதாச – 264,503

கம்பஹா மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 855,870
 • சஜித் பிரேமதாச – 494,671

மஹநுவர மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 471,502
 • சஜித் பிரேமதாச – 417,355

மாத்தறை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 374,481
 • சஜித் பிரேமதாச – 149,026

புத்தளம் மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 230,760
 • சஜித் பிரேமதாச – 199,356

பொலனறுவை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 147,340
 • சஜித் பிரேமதாச – 112,473

மொனராகலை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 208,814
 • சஜித் பிரேமதாச – 92,539

கேகாலை மாவட்டம்

 • கோத்தாபய ராஜபக்ச – 320,484
 • சஜித் பிரேமதாச – 228,032

Related posts

கொரோனா தீவிரம்; ட்ரம்பினால் ட்ரில்லியன் கணக்கில் நிவாரண ஒதுக்கீடு!

Bavan

இன்றைய நாள் ராசி பலன்கள் (2/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

மாட்டில் மோதி தூக்கி வீசப்பட்ட ஒருவர் பலி!

Tharani