செய்திகள் பிரதான செய்தி

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (25) காலை நெலும்பொக்குன தாமரைத் தடாக அரங்கில் வெளியிட்டார்.

குறித்த விஞ்ஞாபனத்தில் உள்டக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் கீழ் வருமாறு,

  • வட் வரி 8% ஆக குறைக்கப்படும்.
  • உற்பத்திக்கான வருமான வரி குறைக்கப்படும்.
  • பொருளாதார கட்டணங்கள் மற்றும் நிறுத்தி வைக்கும் வரிகள் இரத்து.
  • வழிப்பாட்டுத் தலங்களுக்கான வரி ஒழிப்பு.
  • வாகனங்களுக்கான வரிகள் எளிதாக மாற்றப்படும்.
  • காலவதியான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிக்கப்படும்.
  • இலங்கையை தெற்காசியாவின் வணிக மையமாக மாற்றப்படும்.
  • பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்திற்கு விதிக்கப்படும் வரி இரத்து.
  • பெரிய மற்றும் சிறிய ஆறுகளை மறுசீரமைக்கப்படும்.
  • பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.

Related posts

நம்பிக்கை தரும் செய்தி; நான்கு மாதக் குழந்தை குணமடைந்தது!

G. Pragas

அம்பாந்தோட்டையில் நாமல் போட்டி!

reka sivalingam

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்

reka sivalingam