செய்திகள்

கோத்தாவின் தோல்வி நிச்சயம் – வெல்கம

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் தோல்வியை தழுவும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மேலும்,

ஜனாதிபதித் தேர்தலில் பணக்காரர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கப்போவதில்லை. ஆனாலும், தனது ஜனநாயக உரிமையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தன்னுடன் இருப்பதனால், பொதுஜன பெரமுனவை நிச்சயம் தோல்வியடைய செய்வோம் – என்றார்.

Related posts

கோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி!

G. Pragas

தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த காணி மீட்பு!

Tharani

மட்டுவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கல்

G. Pragas