செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவுக்கு எதிரான விசாரணை தொடங்கியது

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (02) சற்றுமுன்னர் மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

Related posts

ஆட்சிப்பீடம் ஏற்றிய தமிழ் மக்களை ஐதேக பழிவாங்கியது – மஹிந்த

G. Pragas

சியாரா புயல் தாக்கம் – விமான சேவைகள் இரத்து

Tharani

கைதிகள் 5000 பேருக்கு தொழில் பயிற்சி?

reka sivalingam