செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவை ஆதரிக்க மறுத்த தேரருக்கு கொலை மிரட்டல்: முக்கிய புள்ளி கைது

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள மறுத்த சூரியதேவா ஸ்ரீ ரஜமஹா விகாரை தலைமை பீடத்தின் கிம்புல்வனே சீலநந்த தேரரை கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை தலைவர் ஜகத் சமரவிக்ரம கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை.

நேற்று (07) கைது செய்யப்பட்ட இவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பெறுமதியான ஐந்து சங்குகளுடன் இருவர் கைது!

G. Pragas

பாடசாலை உபகரணங்கள் விஷமிகளால் சேதம்!

கதிர்

யாழில் இன்று மின் தடை!

reka sivalingam

Leave a Comment