செய்திகள் யாழ்ப்பாணம்

கோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணித்து இன்று (23) கையளிக்கப்பட்டது.

கோப்பாய் பகுதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பில், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது.

Related posts

ராஜிதவின் பிணை இரத்து; மீண்டும் மறியலில்

G. Pragas

துப்பாக்கி பிரயோகம்; வனவிலங்கு அதிகாரி பலி!

Tharani

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

G. Pragas