in ,

கோப்பாய்–இராசபாதை வீதியில் விபத்து! ஒருவர் மரணம்!

யாழ்.கோப்பாய் – இராசபாதை வீதியில், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு