செய்திகள் பிரதான செய்தி

க.பொ.த (உ/த) பரீட்சையின் நேர அட்டவணை வெளியானது!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வித் திணைக்களம் இன்று (11) வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்ததன் படி, ஒக்டோபர் மாதம் 12ம் திகதியிலிருந்து பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற உள்ளன.

உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வித் திணைக்களத்தின் இணையமான www.doenets.lk இணையத்தின் முகப்பில் சென்று பார்வையிடலாம்.

க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கான நேர அட்டவணை இதோ

Related posts

அரசியலமைப்பு அறிவற்ற முட்டாள் விமல் – மனோ காட்டம்

reka sivalingam

புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்தது – உலக சுகாதார நிறுவனம்

Tharani

நள்ளிரவு முதல் ரயில்வே வேலை நிறுத்தம்!

G. Pragas