செய்திகள் பிரதான செய்தி

க.பொ.த (சா/த) 2019ம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவிப்பு!

2019ம் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஏற்கவனே வெளியாகிவிட்ட நிலையில், பெறுபேறுகளை மீள் திருத்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகின்ற ஜூலை 31ம் திகதி வரை எந்த கால எல்லையை நீடித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொடிகாமம் வீதியில் விபத்து; ஒருவர் பலி!

G. Pragas

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

Tharani

ஷஹ்ரான் மகளை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

admin