செய்திகள் பிரதான செய்தி

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறு குறித்து தகவல்

2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!

G. Pragas

சஜித் கூட்டணி வேட்பாளர் தேர்வுக்குழு இன்று கூடுகிறது

reka sivalingam

கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை!

G. Pragas