in ,

சச்சினுக்கு கொரோனா!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் சச்சின் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனாவுக்கு அவசியமின்றி வர வேண்டாம்!

தாமரை பூ பறிக்க குளத்தில் இறங்கிய ஆசிரியர் மரணம்!