செய்திகள் பிரதான செய்தி

சஜித்தின் கீழும் பிரதமர் நானே – சற்றுமுன் அறிவித்தார் பிரதமர்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்ற பின்னரும் தாமே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச புதிய பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக நியமிக்க போவதில்லையென்றும் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதம் தனது பதவி குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

கொரோனாவினால் இன்னும் ஒரு பிரபலம் உயிரிழப்பு…!

Tharani

அவுஸ்திரேலிய காட்டுத்தீ; 2000 கரடிகள் உயிரிழப்பு

Tharani

முருகனின் தந்தை யாழில் மரணம்; முகம் பார்க்க அனுமதிக்காத அரசு!

G. Pragas