கிழக்கு மாகாணம் செய்திகள்

சஜித்தின் திருகோணமலை மாவட்ட பிரச்சாரம் இன்று இடம்பெற்றது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் திருகோணமலை மாவட்டத்துக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் ஆயிரக்கணணக்கான ஆதரவாளர்களின் ஆதரவோடு இன்று (30) பிற்பகல் கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களான சரத் லோரன்ஸ், கபில களுபான, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருண சிறிசேன, நளின் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மன்னாரில் கட்டாகாலி கால்நடைகளினால் விபத்துக்கள் அதிகரிப்பு

Tharani

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – (7/12)

Bavan

உளவியல் மையத்தின் 1ம் ஆண்டு நிறைவு விழா

Tharani