செய்திகள் பிரதான செய்தி

சஜித்தின் தேர்தல் பிரச்சாரம் நாளை ஆரம்பிக்கிறது

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் நாளை (10) கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சி தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

நீதிமன்ற வளாகத்தில் மைத்திரி ?

reka sivalingam

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்

G. Pragas

மட்டுவில் அரிசி மூடைகள் வழங்கல்

reka sivalingam