செய்திகள் பிரதான செய்தி

சஜித்தின் விஞ்ஞாபனம் 31ம் திகதி

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 31ம் திகதி கண்டியில் வெளியிடப்படவுள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Related posts

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டமைப்பின் முடிவுகள்

Tharani

சஜித்துக்காக நாவற்குழியில் வேண்டுதல்!

admin

சுமதிபாலவிற்கு தடை விதிக்கப்பட்டது!

G. Pragas