செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சஜித்துக்காக நாவற்குழியில் வேண்டுதல்!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி யாழ்ப்பாணம் – நாவற்குழி திருவாசகத் தளத்தில் இன்று (01) வழிபாடு இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வர வேண்டும், ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனக் கோரி இந்த விசேட பூசை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் கிராம மட்ட பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களினால் இந்த வழிபாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆதரவாளர்களினால் வெடியும் கொழுத்தப்பட்டது.

Related posts

ரஞ்சனை கைது செய்ய அறிவுறுத்தல்

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (1/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

“அண்ணாத்த”ஆக வருகிறார் ரஜினி!

Bavan