கிளிநொச்சி செய்திகள்

சஜித்துக்காக 108 தேங்காய் உடைத்து வழிபாடு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் 108 தேங்காய்கள் உடைத்து இன்று (01) விசேட வழிபாடு கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள், 108 தேங்காய்களை உடைத்து, குறித்த விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை! சுவிஸ் தீர்ப்பு!

Tharani

வெளியாகிறது “நெஞ்சம் மறப்பதில்லை”

G. Pragas

மூவரின் உயிரை குடித்த வாகன விபத்து!

G. Pragas