செய்திகள்

சஜித்துக்கு மக்கள் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு

ருஹுன மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்த டி ஷொய்சா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற பிரச்சார நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு அவர் தனது ஆதரவை அறிவித்தார்.

Related posts

அரிசி உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Tharani

கோப் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் குறித்த கலந்துரையாடல்

reka sivalingam

கூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி

G. Pragas