செய்திகள் பிரதான செய்தி

சஜித் அணியின் வேட்பாளர் விபத்தில் பலி!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் எம்பியுமான அசோக வடிகம்மன்கவ (48-வயது) இன்று (05) இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளார்.

குருநாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய என்ற பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்திலேயே இவர் பலியாகியுள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் கனமழை- அவசர கலந்துரையாடல்

கதிர்

யாழ் பல்கலையில் இன்று பொங்கல் விழா!

reka sivalingam

மின்சாரம் -நீர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுத் திட்டம்!

Tharani