செய்திகள்

சஜித் அணியின் ​கோரிக்கை நிராகரிப்பு!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை, நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 102 உறுப்பினர்கள் நீக்கியமைக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவை கோரி, ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.

Related posts

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஈருருளிப் பயணம்

கதிர்

தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே – கதிர் தெரிவிப்பு!

G. Pragas

இலஞ்சம் பெற்ற வைத்தியசாலை ஊழியர் கைது!

G. Pragas