செய்திகள் பிந்திய செய்திகள்

சஜித் இனவாதி அல்ல – ரிஷாட்

சஜித் பிரேமதாச இனவாதியோ மதவாதியோ அல்ல என்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் முகத்திடலில் நேற்று (24) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வதற்காக இரவு பகலாக அலைந்து முயற்சி செய்ய வேண்டும். சஜித் பிரேமதாச இனவாதியோ மதவாதியோ அல்ல. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியொழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனையுடையவர் – என்றார்.

Related posts

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

G. Pragas

காணி சுவீகரிப்பு; மக்கள் எதிர்ப்பு!

Tharani

தமிழர் பகுதிகளுக்குள் மீளவும் இராணுவ சோதனை சாவடிகள்

G. Pragas