செய்திகள் பிரதான செய்தி

சஜித் – ரணில் சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு 9.30 மணி முதல் 10.45 மணி வரையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் முக்கிய தீர்மானங்கள் இன்றி நிறைவுற்றுள்ளது.

இதன்போது மீளவும் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டது.

Related posts

அமெரிக்காவில் குடியேற வெளிநாட்டவர்களுக்கு தடை!

reka sivalingam

யாழில் விவசாய பண்ணையாளர்கள் கெளரவிப்பு!

Tharani

ரயிலில் சிலின்டர் வெடித்து 73 பேர் பலி!

G. Pragas