செய்திகள் பிரதான செய்தி

சஜின் வாஸிற்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை மார்ச் மாதம் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக 30 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை கையகப்படுத்தியதன் ஊடாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன தொடர்பான குறித்த வழக்கு இன்று ( 27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாட்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இந்த மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு?

G. Pragas

மனைவி, மகனை வெட்டிக்கொன்ற இராணுவ வீரர் தற்கொலை!

Tharani

வேலணை மத்திய கல்லூரிக்கு மீண்டும் பதக்கம் !

G. Pragas

Leave a Comment