செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட 10 நாய்கள்; பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

மாத்தளை – கலேவெவ பகுதியில் 10 நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று (24) காலை நாய்களின் சடலங்களை கண்ட மக்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.

கலேவெவ பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றை நடத்திச் செல்லும் சிலரினால் குறித்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பான கருத்தரங்கு

Tharani

புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் அரசு பின்வாங்க முடியாது

கதிர்

அரசியலமைப்பின் 21, 22 ஆம் திருத்த சட்டமூலத்தில் மாற்றம்

Tharani