செய்திகள்

சடலம் மீட்பு!

உடப்பு பூனைப்பிட்டி, பாரிபாடு கடற்கரைப் பிரதேசத்தில் சடலமொன்று இன்று (07) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரம் கொண்ட அடையாளம் காணமுடியாத ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

இன்று முதல் சத்தத்துடன் பாடல் ஒலிபரப்ப தடை!

கதிர்

பிகில் டீசர் செப்.19 இல்

G. Pragas

சிஐடி நிசாந்த குறித்து சுவிஸ் தூதரக அதிகாரியை கடத்தி விசாரணை! அம்பலம்

G. Pragas

Leave a Comment