செய்திகள் யாழ்ப்பாணம்

சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்

சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனுமதி பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்ட மதில் உள்ளிட்ட கட்டடங்கள் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

இது குறித்துத் மேலும் தெரிவிக்கையில், ஒரு சில சட்டவிரோத கட்டடங்களை இடிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில், பிரதேச சபைக்கு உடனடியாகத் அறிவிக்குமாறு, கிராம அலுவலருக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Related posts

மலையக மக்களுக்கு உதவிய வாழைச்சேனை பாடசாலை மாணவர்கள்

reka sivalingam

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்

Tharani

யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு குழுக் கூட்டம்

Tharani