செய்திகள் பிரதான செய்தி

சட்டவிரோத சிகரெட்களுடன் இருவர் கைது!

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவரும், இந்திய பிரஜை ஒருவரும் இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 44,400 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டன. இவைகளின் பெறுமதி 24 இலட்சத்திற்கு அதிகமெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பாகும்

G. Pragas

தமிழர்கள் கடத்தல்; வசந்தவுக்கு மீண்டும் அழைப்பாணை!

reka sivalingam

நாட்டுக்கு பொருளாதார வெற்றி கிடைக்கும்- மத்திய வங்கி

Tharani

Leave a Comment