செய்திகள் மன்னார்

சட்டவிரோத மீன்பிடி; நால்வர் கைது

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய இயந்திரப்படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Related posts

சம்பந்தன் மற்றும் ஹக்கீமுக்கு அடிபணிய மாட்டோம் – நாமல்

G. Pragas

மேற்கிந்திய அணியின் தலைவராக பொலார்ட் நியமனம்

G. Pragas

சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

G. Pragas

Leave a Comment