செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

சட்டவிரோத மீன்பிடி யாழில் உள்ளூர் மீனவர்கள் எழுவர் கைது!

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளூர் மீனவர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், நேற்று பிற்பகல் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 70 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

சமய வழிபாட்டின் பின்னர் பாகிஸ்தான் சென்றது இலங்கை

G. Pragas

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது இலங்கை!

admin

அரச நிறுவன ஊழல்கள்; விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas

Leave a Comment