செய்திகள் விளையாட்டு

சதமடித்து மிரள வைத்தார் ரோஹித்

சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடையில் தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா சதம் அடித்தது தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில் 154 பந்தில் சதமடித்த ரோஹித் 171 பந்துகளில் 111 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறார்.

இது ரோஹித்தின் 4 வது டெஸ்ட் சதம் ஆகும்.

Related posts

வவுனியாவில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

கதிர்

நண்பகலுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

Tharani

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச மாநாட்டை நடத்துவேன்

G. Pragas