சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் சதீஸ் திருமண பந்தத்தில் இணைவு

வளர்ந்து வரும் தமிழ்சினிமாவின் காமெடி நடிகர் சதீஸ் இன்று(11) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

வைபவின் சிக்ஸர் பட இயக்குனர் சாச்சியின் தங்கை சிந்துவையே இவர் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது….

Related posts

உழவு இயந்திரத்தை மோதிய ரயில்!

G. Pragas

கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட கிராமம்!

Bavan

தெல்லிப்பழையில் திடீர் சோதனை!! – ஆவா குழுவின் வாள்கள் மீட்பு

G. Pragas