செய்திகள் யாழ்ப்பாணம்

சத்தியவான் சாவித்திரி கூத்து

இராவன்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையின் 119 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (26) யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி தாமோதரம் பிள்ளை அரங்கில் சத்தியவான் சாவித்திரி கூத்து இடம்பெற்றது.

இதன்போது இந்திய வீணை இசைகலைஞர் யோகவந்தானவின் வீணை இசைக்கச்சேரியும் இடம்பெற்றது.

Related posts

சேனபுரவில் யானைகளின் அட்டகாசம் – தீர்வு காேரும் மக்கள்!

G. Pragas

இழிவு மதிப்பெண் பெற்ற திரௌபதி; இயக்குனர் கொடுத்த பதிலடி!

Bavan

மொனராகலையில் பெய்த ஐஸ் கட்டி மழை!

G. Pragas

Leave a Comment