செய்திகள் பிராதான செய்தி

சந்திப்பு சாதகம்! சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஹரின்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு மிகச் சாதகமாக அமைந்தது என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சற்றுமுன் தெரிவித்தார்.

மேலும்,

சில நாட்களில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். – என்றும் தெரிவித்தார்.

Related posts

பெண்கள் கரப்பந்தாட்ட கிண்ணம்; உரும்பிராய் பைன்கரன் அணி வாகை சூடியது!

G. Pragas

தாக்குதல் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது

G. Pragas

சடலத்துடன் காணாமல் போன தந்தை – மகன்; தீவிர விசாரணை

G. Pragas

Leave a Comment