செய்திகள் பிராதான செய்தி

சந்திரசிறி எம்பி காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்பியுமான சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் தனது 73 வது வயதில் காலமானார்.

மாத்தறை மாவட்ட எம்பியான இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமானார்.

Related posts

ரயில் சேவையில் 800 கோடி ரூபாய் நட்டம்

கதிர்

ஆணின் சடலம் மீட்பு!

கதிர்

வாழைச்சேனையில் உணவகம் தீக்கிரை

கதிர்

Leave a Comment