செய்திகள்

சந்தேகநபர்களை விடுவிக்க அழுத்தம் கொடுத்தாரா றிசாட்?

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான சந்தேக நபர்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அப்போதைய இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவுக்கு அழுத்தம் பிரயோகித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் புதிதாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சலால் பெண் மரணம்

reka sivalingam

இதுவரையிலான தேர்தல் வாக்குப்பதிவு – விபரம் உள்ளே

G. Pragas

போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் காலமானார்!

G. Pragas