சினிமா பிந்திய செய்திகள்

சமல் கட்டுப்பணம் செலுத்தினார்

கோத்தாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சகோதரரான சமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணி சுயேட்சைக் குழு சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார்.

இன்று (04) சற்றுமுன்னர் அவர் கட்டுப்பணம் செலத்தினார்.

Related posts

வெளியாகிறது “நெஞ்சம் மறப்பதில்லை”

G. Pragas

பொத்துவில் விபத்தில் ஒருவர் பலி; மோட்டார் சைக்கிள் இரண்டாகியது

admin

நீதி கோரி வவுனியாவில் மாபெரும் போராட்டப் பேரணி!

admin

Leave a Comment