in ,

சமாதானத்துடன் ஆட்சியை கைமாற்ற ட்ரம்ப் இணக்கம்!

சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் அதிகாரத்தை கைமாற்றுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அவருக்கு எதிராக செனட் சபை மீதான கலவரம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை வெற்றிகரமாக நிறைவேறிய பின்னர் இந்தக் கருத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு தடவைகள் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

முதலாவது குற்றப்பிரேரணை தோல்வியடைந்திருந்தது.

டெஸ்ட் போட்டியை பார்க்க காலி கோட்டைக்கு சென்றவர் வெளியேற்றம்!

வவுனியாவில் மேலும் மூவருக்கு தொற்று!