செய்திகள் பிரதான செய்தி

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

சமுர்த்தி மற்றும் விவசாய அலுவலர்கள் 176 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

கடந்த ஐந்து வருடக் காலப்பகுதியில் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.

Related posts

சி.ரி ஸ்கானர் ஆரம்பித்து வைக்கப்பட்டது

G. Pragas

பிரதேச சபை தலைவர் உட்பட ஐவர் கைது!

G. Pragas

இபோச பஸ்களில் தினமும் ஒரு கோடி ரூபா மோசடி

Tharani