சினிமா

சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை ஆரம்பம்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அறிமுகமாகும் திரைப்படத்தின பூஜை இன்று தொடங்கியது.

அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய இயங்குனர் ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

வட இந்திய மொடல் ஒருவர் நாயகியாக நடிக்கின்றார்.

Related posts

நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு?

கதிர்

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி

reka sivalingam

“கொப்பி, பேஸ்ட்” முறையை அறிமுகம் செய்தவர் மரணம்!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.