சினிமா செய்திகள்

சர்ச்சையைக் கிளப்பியுள்ள “யோக்கர்” திரைப்பட போஸ்டர்

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ரனி, பன்றிக்கு நன்றி சொல்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷாந்த். இவர் தற்போது நடித்து வரும் படம் யோர்க்கர். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் அரசியலை பற்றி பேசுகிறது.

இப்படத்தில் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் நாயகன் நிஷாந்த், உடலில் தெரியும்படி சட்டை அணியாமல் நிற்கிறார். அவரது கையில் கிரிக்கெட் பால் இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சிறுமி மீது துஷ்பிரயோகம் – 20 வயதுச் சந்தேக நபர் கைது!

G. Pragas

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!

G. Pragas

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல்!

G. Pragas

Leave a Comment