ஐ.நா.வுக்கான அமெரிக்கவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவரை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க அமைப்பின் தலைவராக எதிர்வரும் நாட்களில் பதவியேற்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்துள்ளார்.
இவர் இலங்கையின் கடந்த அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தார்.