செய்திகள் பிரதான செய்தி

சர்வதேச சட்டத்தரணிகள் எமக்கு நீதி பெற்று தர வேண்டும்

அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் முன்னாள் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (12) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்

G. Pragas

சஜித்தின் வெற்றியை புலனாய்வு அமைப்புக்கள் உறுதி செய்துள்ளது

G. Pragas

கரன்னகொடவிடம் இரு நாட்கள் விசாரணை நடத்த உத்தரவு!

G. Pragas