செய்திகள் வணிகம்

சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி!

கொரோனா இரண்டாவது கட்டத்தை அடையப்போகின்றது என தகவல்கள் வெளியானமையை தொடர்ந்து சர்வதேச பங்குசந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீளெழுச்சி பெற செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்தமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டிருந்த சில நாடுகள் வழமைக்கு திரும்பியதை தொடர்ந்து பங்கு சந்தை வளர்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இரண்டாம் கட்டத்தை கொரோனா அடைந்துள்ளது என வெளியான தகவலை தொடர்ந்து மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Tharani

பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்கிறது!

Bavan

சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து

Bavan