செய்திகள்

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக கணக்கெடுப்பில் 258 மில்லியன் புலம்பெயர்ந்தவர்கள் காணப்படுவதாகவும், 167 மில்லியன் பேர் அதில் புலம்பெயர் தொழிலாளர்களாகவும் காணப்படுகின்றனர்

அத்துடன், இலங்கையில் 17 இலட்சம் பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர் என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன அதிகாரி அஸ்மி முஸ்தபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (21/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

சூரிய கிரகணம் – பல மாவட்டங்களில் தென்பட்ட விதம்!

Tharani

தலைமையை என்னிடம் தாருங்கள் தீர்வு நிச்சயம் – சங்கரி

G. Pragas