செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சறுக்கி விழுந்து மூதாட்டி மரணம்!

கிணற்றடியில் சறுக்கி விழுந்த 70 வயது  மூதாட்டி மரணமடைந்துள்ளார். சடலம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் எழுதுமட்டுவாழ் தெற்கில் இன்று (17) முற்பகல் 11.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

மகள் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த போது தாயார் கிணற்றடியில் விழுந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக கொடிகாமம் (மிருசுவில்) பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவிக்கப்பட்டது.

சடலம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பில் விபத்து; ஒருவர் பலி!

reka sivalingam

பயங்கரவாத ஆதரவு தொடர்பில் 14 பேருக்கு மறியல் நீடிப்பு

admin

மட்டு ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நடேசனுக்கு அஞ்சலி!

G. Pragas