செய்திகள் தலையங்கம்

இன்று நால்வருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (26) இதுவரை 4 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,014 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 384 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,619 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் …

Tharani

அம்கோர் தொண்டு நிறுவனத்தால் உலருணவு வழங்கல்

G. Pragas

வவுனியாவில் பேருந்து கவிழ்ந்தது; பலர் காயம்!

reka sivalingam