செய்திகள் பிரதான செய்தி

சற்றுமுன் இருவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (04) சற்றுமுன் மேலும் இருவர் குணமடைந்து
வெளியேறியுள்ளனர்.

இன்று மட்டும் மூவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 130 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 162 ஆகும்.

Related posts

விவசாய உற்பத்தி பாதிப்புக்கு இழப்பீடு

Tharani

கடத்தப்பட்ட தூதரக ஊழியரிடம் இன்று 4 மணி நேரம் விசாரணை

G. Pragas

“தாய் மண்ணை பாதுகாப்போம்” கவனயீர்ப்பு போராட்டம் நாளை

கதிர்