செய்திகள் பிரதான செய்தி

சற்றுமுன் பஸ் – அம்புலன்ஸ் விபத்து; அறுவர் படுகாயம்!

கொழும்பு – பொரளை பகுதியில் அரச பஸ் ஒன்றும் அம்புலன்ஸும் மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அறுவர் படுகாயமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து மாத்தறை நோக்கி தாதியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

Related posts

வருகிறது 5-ஜி நொக்கியா 8.2

G. Pragas

யுத்தத்தின் மூன்று கட்டங்களை நானே வெற்றி கொண்டேன் – சந்திரிகா

G. Pragas

கிராண்ட்பாஸ் தனிமைப்படுத்தப்பட்டது

reka sivalingam