செய்திகள் பிரதான செய்தி

சற்றுமுன் மூவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 68 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (16) சற்றுமுன் மூவர் குணமடைந்தனர். இதன்படி இன்று இதுவரை ஐவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 163 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 238 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர்238
இப்போது சிகிச்சை பெறுவோர்163
குணமடைந்தோர்68
இறப்புக்கள்07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)17

Related posts

பிள்ளையானின் வழக்கு காணாெளி மூலம் ஒத்திவைப்பு!

reka sivalingam

குளவி கொட்டியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

Tharani

மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடர் ஆரம்பம்

G. Pragas