செய்திகள் பிரதான செய்தி

சற்றுமுன் மேலும் இருவர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (09) மொத்தமாக ஐவர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 134 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 190 ஆகும்.

Related posts

நாடுமுழுவதும் மீண்டும் ஊரடங்கு!

G. Pragas

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட வசதி!

Tharani

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ‘ஊரடங்கு பாஸ்’ அவசியமில்லை!

Tharani